Health benefits
கடலைஎண்ணெய்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- உடல் கொழுப்பை சீராக வைக்க உதவும்.
- இரத்த கொழுப்பை சீர் செய்யும்.
- இருதய கோளாறு வராமல் பாதுகாக்கும்.
- சருமத்தை மென்மையாக வைக்க உதவும்.
- பித்தப்பை கற்கள் வராமல் பாதுகாக்கும்.
- ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது.
- மலட்டுத்தன்மை வராமல் பாதுகாக்கும்.
- ஞாபகத்திறனை அதிகரிக்கும்.
PEANUT OIL / GROUNDNUT OIL
- Boosts Immune System
- Helps to prevent Cancer
- Maintains Cholesterol levels
- Helps to lower blood pressure
- Reduces Risk of Heart diseases
- Helps in Skin Care
- Reduces Risk of Galstones
- Rich in Antioxidant properties
- Protects from Infertility
- Boost Memory
நல்லெண்ணெய்
- சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
- முடக்குவாதம் வராமல் தடுக்கிறது.
- சரும பிரச்சனைகள் வராமல் காக்கும்.
- இயற்கையாக இரத்த சோகையை நீக்கும்.
- பற்களை வலிமை ஆக்கும்.
- எலும்புகளை வலிமை ஆக்கும்.
- கூந்தலை மினுமினுப்படைய செய்யும்.
- பொடுகு வராமல் காக்கும்.
- கூந்தல் வறண்டு விடாமல் காக்கும்.
SESAME OIL / GINGELY OIL
- Helps in preventing diabetes
- Helps in Rheumatoid Arthritis
- Helps in maintaining good skin
- Acts as a natural inflammatory agent
- Helps in natural care of anaemia
- Boosts Dental Health
- Strengthens Bones
- Improves Hair Shining
- Prevents from Dandruff
- Removes dryness from Hair
தேங்காய் எண்ணெய்
- ஞாபகத்திறனும், மூளை செயல்பாட்டையும் அதிகரிக்கும்.
- புற்று நோயை குணப்படுத்த உதவும்.
- நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.
- ஜீரணத்திறனை அதிகரிக்கும்.
- கூந்தல் வளர்ப்புக்கு உகந்தது.
- சருமத்தை பாதுகாக்கும்.
- எலும்பை வலுப்படுத்தும்.
- இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.
- புரதம், வைட்டமின் மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது.
- தைரொய்ட் சுரப்பியை சமப்படுத்தும்.
COCONUT OIL
- Improves memory and brain function
- Cancer curing
- Immune system booster
- Boost Digestion
- Best Hair Oil
- Protects skin
- Improves Bone Strength
- Improves Insulin secretion
- Rich in Protein, Vitamin and Antioxidants
- Best Thyroid Stimulating Agent